HabitEasy

இலவச செக்கப்

ரீஃபண்ட் மற்றும் ரத்து

வாட்ஸ்அப் மாஸ்டர்கிளாஸ் கட்டணம் எப்படி. 15 நிமிட செக்கப் இலவசம்.

புதுப்பிப்பு 5 September 2026

இலவச செக்கப்

15 நிமிட வெல்னஸ் செக் இலவசம். ரீஃபண்ட் இல்ல. வர முடியாட்டினா WhatsApp-ல் சொல்லுங்க — ஸ்லாட்டை வேற யாருக்காவது கொடுக்கலாம்.

மாஸ்டர்கிளாஸ் கட்டணம்

Founding batch கட்டணம் ₹199 — 5 நாளும் வர ஒரு commitment fee. பிறகு ₹1,999 ஆகலாம்.

HabitEasy பேட்சை ரத்து செய்தா, நீங்கள் கட்டியதை திருப்பித் தருவோம், அல்லது அடுத்த பேட்சுக்கு மாற்றுவோம் — உங்கள் தேர்வு.

நீங்கள் வர முடியாட்டினா, பேட்ச் தொடங்குறதுக்கு முன் WhatsApp-ல் சொல்லுங்க. அடுத்த பேட்சுக்கு மாற்ற முயற்சிப்போம். Joining details அனுப்பிய பிறகு பணத்தை திருப்பித் தருவோம்னு உத்தரவாதம் இல்ல — அந்த இடம் உங்களுக்காக வைக்கப்பட்டது.

எப்படி கேட்பது

பதிவு பெயர், எண்ணோட WhatsApp 83006 26155. கார்டு / UPI பின் அனுப்பாதீங்க.

தனியுரிமைவிதிமுறைகள்மருத்துவப் பொறுப்புத்துறப்புரீஃபண்ட்